KALUTHTHAI VENMAIYAKUVATHU EPPADI – கருப்பான கழுத்தை வெண்மையாக்குவதற்கான க்ரீம்கள்

சில பேருக்கு முகம் வெண்மையான சருமமாக இருக்கும் ஆனால் கழுத்து மற்றும் தோள் கருமையாக மாறியிருக்கும். சில பெண்கள் இப்படி கழுத்து மற்றும் தோள் கருமையை மறைக்க அழகு பூச்சுகளை பயன்படுத்துவார்கள் ஆனாலும் முகத்திற்கும் கழுத்துக்குமான நிற வேறுபாடு மிகத் தெளிவாகத் தெரியும்.

நம்மில் பெரும்பாலானவர்கள் முகத்தைப் பராமரிக்கும் அளவிற்கு கழுத்து மற்றும் தோள்புறங்களைப் பராமரிப்பதில்லை. கழுத்து மற்றும் தோள் பகுதிகள் அதிக கருமையாவதற்குக் காரணம் அந்த பகுதிகளில் அதிகமான சூரிய ஒளி படுவதால். இப்படி கருமையாகிய கழுத்துப்பகுதியை மீண்டும் வெண்மையாககும் நல்ல தரமான களிம்புகள் சந்தைகளில் கிடைக்கின்றன.

கழுத்துக் கருமையைப் போக்கும் களிம்புகள் (Dark whitening cream)

Pink Madison Skin Whitening Corrector Brightening Cream

Pink Madison Skin Whitening Corrector Brightening Cream[Buy it online]

இந்தக் க்ரீம் கொரியன் மற்றும் ஜப்பானிய பெண்கள் தங்கள் அழகு சாதனத்தில் வைத்திருக்கும் ஒன்று. இதில் வைட்டமீன் சி மற்றும் வைட்டமீன் பி 3 உடன் லாக்டிக் அமிலமும் உள்ளது. இது கருப்பு வளையங்கள், கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும் புள்ளிகளை விரைவாக நீக்குகின்றது.இதை ஒரு மாய்ஸ்சரைசர் போல உபயோகிக்கலாம்.

Secret Key Snow White Skin Cream

Secret Key Snow White Skin Cream[Buy it online]

இந்த க்ரீமும் ஒரு கொரிய தயாரிப்புதான். நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த க்ரீம் சருமத்தில் ஆழமாக ஊடுருவி சருமத்தைப் பாதுகாக்கிறது. கருமையாகியிருக்கும் சருமத்தை வெண்மையாக்குகிறது, கரும்புள்ளிகள், கோடுகள், சுருக்கங்களை நீக்குகிறது.

Whitening Labs Whitening Skin Cream

Whitening Labs Whitening Skin Cream[Buy it online]

கருமையான சருமத்தை வெண்மையாக்குவதுடன், வயதாகுவதால் தோலில் ஏற்படும் மாற்றங்களைக் குறைக்கும் ஒரு க்ரீமை உங்களுக்கு நாங்கள் சொல்லட்டுமா. இந்த ஆர்கானிக் சரும க்ரீம் சருமத்தில் இறந்த செல்களை நீக்கி தோலைப் புதுபிக்கிறது.

Shouvy Skin Whitening Skin Lotion

Shouvy Skin Whitening Skin Lotion[Buy it online]

இந்த க்ரீமில் உள்ள க்ளுட்டாதியோன், கோஜிக் அமிலம், கோஎன்சைம் சி10 மற்றும் வைட்டமீன் சி உள்ளது. இத்தகைய தாதுப்பொருட்கள் உள்ள இந்த க்ரீம் தளும்புகள், கருமையான கோடுகள், புள்ளிகளை நீக்குகிறது. சில வாரங்களிலேயே இந்த க்ரீம் உங்கள் சருமத்தை வெண்மையாகவும், பளபளப்பாகவும் சுத்தமாகவும் ஆக்குகிறது. சருமம் புதுப்பிக்கப்பட்ட ஒரு உணர்வு வரும்சரும செல்களை வலிமைப்படுத்துகிறது, வெளிப்புற காரணங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

Clear N Smooth Skin Whitening Cream

Clear N Smooth Skin Whitening Cream[Buy it online]

இந்த க்ரீம் எல்லா வகை சருமத்திற்கும் மற்றும் எல்லா வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது. இதில் பாராபின் இல்லை, ஹைட்ரோகுயினைன் இல்லை. சூரிய ஒளி பட்டு கருமையான சருமத்தை மீண்டும் பழைய சரும நிறத்திற்கு கொண்டு வருகிறது. தினமும் இதைசருமத்தை சுத்தம் செய்த பிறகு பயன்படுத்தி ஆரோக்கியமான சருமத்தைப் பெறுங்கள்.

Eva Naturals Skin Whitening Cream

Eva Naturals Skin Whitening Cream[Buy it online]

இந்த க்ரீமைப் பயன்படுத்தி மீண்டும் இளமையான தோற்றத்தைப் பெறுங்கள். இந்த க்ரீம் கருத்துப்போன சருமத்தை மீண்டும் வெண்மையாக்குகிறது. சூரியனின் புறஊதாக் கதிர்கள் சருமத்தை கருப்பாக்குகிறது. இந்த க்ரீமில் உள்ள பியர்பெர்ரி மற்றும் லிகோரைஸ் அதை சரி செய்கிறது. தேங்காய் எண்ணைய், வைட்டமீன் பி, வைட்டமீன் இதில் உள்ளது.

Rococo Revitalize Skin Whitening and Brightening Cream

Rococo Revitalize Skin Whitening and Brightening Cream[Buy it online]

இந்த பருவ காலங்களில் ஒவ்வொரு பெண்ணும் வைத்திருக்க வேண்டிய ஒரு க்ரீம். மெலனின் சருமம் முழுதும் ஊடுருவி வயதாவதால் வரும் புள்ளிகளை நீக்கி அதிக பிக்மென்டேசன் நிலையிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இந்த க்ரீமில் உள்ள கோஜிக் அமிலம் கருமையான கோடுகள் மற்றும் சுருக்கங்களைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கிறது.

Lotus herbals white glow skin whitening and brightening gel cream SPF 25

Lotus herbals white glow skin whitening and brightening gel cream SPF 25[Buy it online]

லோட்டஸ் பிராண்ட் பெரும்பாலானவர்களுக்கு மிக பரிச்சயமான ஒன்று, பல வித அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கிறது இந்த நிறுவனம்வெண்மை க்ரீம்கள், கூந்தல் பராமரிப்பு பொருட்கள், மற்றும் பலஇந்த வெண்மை க்ரீம் வெறும் முகத்திற்கு மட்டுமின்றி கழுத்து ,தோள் பகுதிகளிலும் தடவலாம். சூரியக் கதிர்களிலிருந்து திறம்பட உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும். இது பால் என்சைம், திராட்சை, சாக்ஸிப்ராகா மற்றும் மல்பெர்ரி போன்ற பொருட்கள் உள்ளது.

VLCC Snighdha skin lightening cream for dark neck

VLCC Snighdha skin lightening cream for dark neck[Buy it online]

விஎல்சிசி என்ற இந்த நிறுவனம் பலவித அழகுப் பொருட்களை சந்தைகளில் விற்பனை செய்கிறது. கழுத்துப்பகுதி சருமத்திற்கு போட க்ரீம் ஒன்றை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால் விஎல்சிசியில் ஒரு க்ரீம் உள்ளது. சருமத்தின் மீதுள்ள பிக்மென்டேசன்களை நீக்கி கரும்புள்ளிகளை சரி செய்கிறது. வெளியே செல்வதற்கு முன் முகம் மற்றும் கழுத்தில் இந்த க்ரீமைப் பூசிக்கொண்டு செல்வது சிறந்தது.

Lakme perfect radiance intense whitening night crème

Lakme perfect radiance intense whitening night crème[Buy it online]

கழுத்துப்பகுதியில் உள்ள கருமையைப் போக்க வழி தேடுகிறீர்களா? மிக பிரபலமான லாக்மியின் இந்த க்ரீமைப் பயன்படுத்திப் பாருங்கள். சருமத்திற்கு பளபளப்பு, கருமையைப் போக்குதல் இன்னும் பல பலன்களைக் கொடுக்கும். இதில் வைட்டமீன் , பி3 மற்றும் கிளிசரின் உள்ளது. இது இணையதளத்தில் மட்டுமே நீங்கள் வாங்க முடியும்.

Sattvik organic sun- ban skin whitening cream

Sattvik organic sun- ban skin whitening cream[Buy it online]

இது ஒரு ஆர்கானிக் பொருள் இதில் செயற்கை வேதிப்பொருட்கள் கிடையாது மற்றும் பக்கவிளைவுகளற்றது. சூரிய ஒளியால் கருமையான சருமத்தை வெண்மையாக்கும். உங்கள் சருமத்தில் அதிகப்படியான மெலனின் சேர்ந்திருந்தால் இந்த க்ரீமைப் பயன்படுத்தி எளிதில் அவற்றை நீக்கலாம். உங்கள் சருமம் எண்ணைய் சருமமாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.

Biotique Bio coconut whitening & brightening cream for all skin types

Biotique Bio coconut whitening & brightening cream for all skin types[Buy it online]

பயோடிக் மிக அதிகமாக பரிந்துரைக்கப்படும் ஒரு க்ரீம். எல்லாவகை சருமத்தினரும் பயன்படுத்தும் வகையிலானது. கழுத்துப் பகுதியில் ஏற்படும் கருமையை நீக்கி வெண்மையைக் கொடுக்கும்.

Kozicare skin whitening cream

Kozicare skin whitening cream[Buy it online]

கழுத்துப்பகுதி கருமையாக இருப்பதால் கவலைப்படுபவரா நீங்கள். தெரிந்து கொள்ளுங்கள் இப்படி கழுத்து கருமையாவதற்கு பல காரணங்கள் உண்டு. சி பேருக்கு பிறந்ததிலிருந்தே இப்படி இருக்கும்ஆனால் இன்றைய கால கட்டங்களில் பல க்ரீம்கள் அத்தகைய கருமையை போக்குகின்றன. இந்த க்ரீமில் வைட்டமீன் சி, வைட்டமீன் மற்றும் அர்புடின் உள்ளது.

Garnier white complete speed white cream

Garnier white complete speed white cream[Buy it online]

சந்தைகளில் கிடைக்கும் அழகுசாதனப் பொருட்களில் கார்னியர் மிக பிரபலமானதுஎல்லோரும் நம்பும் ஒரு நிறுவனம். இந்த க்ரீமம் உங்கள் சருமத்தை வெண்மையாக்குகிறது. இந்த காலங்களில் மக்கள் விரைவாக கருமை நீங்கி வெண்மையாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு இது ஏற்றது. இதில் எஸ்பிஎப் 10 பிஏ+++ உள்ளது.

Dr Batra’s skin lightening cream

Dr Batra’s skin lightening cream[Buy it online]

டாக்டர். பத்ரா நிறுவனப் பொருட்கள் மீது பல்லாயிரக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சருமம், தலைமுடி மற்றும் அழகு சாதனங்கள் முழுமைக்கும் இந்த நிறுவனப் பொருட்கள் உள்ளதுஇந்த க்ரீமில் மல்பெர்ரி சாறு உள்ளது. இதில் ஆலிவ் இலை பொருட்களும் உள்ளது.

Lakme Absolute perfect radiance intense whitening light day crème

Lakme Absolute perfect radiance intense whitening light day crème[Buy it online]

கருமையான சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களில் லாக்மி பிரபலமானது. இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பொருளும் மிக தரமானதாகவும் வாடிக்கையாளர்களின் திருப்தியைப் பெற்றும் உள்ளன.

இந்த க்ரீம் உங்கள் கருமையான கழுத்துப்பகுதியை வெண்மையாக மாற்றும். ஒருதடவை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் பின் தொடர்ந்து இதைப் பயன்படுத்துவீர்கள்.

Olay White Radiance Advanced Whitening

Olay White Radiance Advanced Whitening[Buy it online]

நாள் முழுவதும் வெளியில் சுற்றி கருமையான சருமத்தை நீங்கள் உறங்கும் போது இந்த ஓலே க்ரீம் சரி செய்கிறது. இதில் உள்ள வைட்டமீன் பி3 கரும்புள்ளிகளை நீக்குகிறது. ஓலேயின் செல்லுசென்ட் தொழில்நுட்பம் 3 படிநிலைகளைக் கொண்டது. சருமத்தின் ஆழமான செல்கள் வரை சென்று சரிசெய்கிறது. இளமையான பொலிவான சருமத்தைக் கொடுக்கிறது.

INLIFE Natural Papaya Fairness Moisturizer Cream

INLIFE Natural Papaya Fairness Moisturizer Cream[Buy it online]

பப்பாளிக்காய், உருளை மற்றும் வைட்டமீன் உடன் கற்றாழையும் சேர்ந்து உங்கள் சருமத்தின் கருமையை நீக்கும் ஒரு க்ரீம் இதுமற்ற க்ரீம்கள் போலல்லாமல் சருமத்தின் ஆழம் வரை சென்று மெலனின் உருவாக்கத்தைத் தடுக்கிறது. சருமம் பளபளப்பாகிறது. சுருக்கங்கள் மற்றும் கருப்பு கோடுகள் மறைகிறது. தொடர்ந்து இதைப் பயன்படுத்தி வரும்போது நல்ல மாற்றம் தெரியும்எல்லா வகை சருமத்தினருக்கும் ஏற்றது.

Lotus Herbals White Glow

Lotus Herbals White Glow[Buy it online]

கரும்புள்ளிகள், சோர்வான தோற்றம் என இவை எல்லாம் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மோசமான வானிலை மாற்றங்களால் ஏற்படுகின்ற பிரச்சனைகளாக பெரும்பாலும் இருக்கின்றன. இந்த லோடஸ் மூலிமை க்ரீம் இவற்றை சரி செய்கிறதுஒரே இரவில் நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம். பிக்மென்டேசன் குறைகிறது, சரும செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த க்ரீம் பயன்படுத்தி வரும்போது ஒரு வாரத்தில் நல்ல பலன் தெரியும். கழுத்து மற்றும் முகத்தில் தடவிக் கொள்ளலாம் இரவு தூங்கச் செல்வதற்கு முன், காலையில் புத்துணர்வான சருமத்தை உணர்வீர்கள்.

O3+ Dermal Zone Cream

O3+ Dermal Zone Cream[Buy it online]

3+ க்ரீம் உங்கள் சருமத்தைப் புதுப்பிக்கும் ஒரு அருமையான பொருள். சருமம் உலர்வாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் ஒரே இரவில் சரியாகும். முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்தால் இன்னும் சிறந்த பலன் இருக்கும்.

Glupa Glutathione + Papaya Cream

Glupa Glutathione + Papaya Cream[Buy it online]

க்ளுதாதியோன் மற்றும் பப்பாளி கலந்த இந்த க்ளுபா க்ரீம் மிகச்சிறந்த ஒரு சருமப்பொருள்சருமத்திற்கு ஈரப்பதம் கொடுப்பதோடு, அக்குள் பகுதி கருமையை நீக்குதல், முட்டிக்கை பகுதி கருமையை நீக்குதல் தொடையின் உள்பகுதி போன்றவற்றிலும் இதைப் பயன்படுத்தலாம். இந்த க்ரீமில் க்ளைர் ப்லான்சி அதிகமாக உள்ளது. என்அசிட்டைல், டைரோசின், அர்புடின் மற்றும் க்ளுதாதின் இன்னும் மற்றும் பல பொருட்கள் இதில் உள்ளது.

Majestic Athletic Pure Whitening Skin Serum

Majestic Athletic Pure Whitening Skin Serum

மிருதுவான பளிச்சென்ற சருமத்திற்கு இந்த சீரம் உதவுகிறது. சருமத்தின் எபிடெரிமிஸ் வரை ஊடுருவி ஈரப்பதத்தைத் தக்கவைத்து சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும், இறந்த செல்களை நீக்குகிறது. சருமத்திற்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கிறது. இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

MB Life science GlowOn – herbal skin whitening cream with kesar

MB Life science GlowOn – herbal skin whitening cream with kesar

இன்றைய காலகட்டங்களில் மக்கள் மெதுமெதுவாக செயற்கை வேதிப்பொருட்கள் உள்ள பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். மற்றும் மூலிகைப் பொருட்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த க்ரீம் அத்தகைய ஒரு மூலிகைப் பொருட்கள் கொண்டது கருமையை நீக்கும். முகம் மற்றும் கழுத்தில் இதைப் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்தின் பழைய நிறம் உங்களுக்குக் கிடைக்கும்.